விதியின் செயலா செயலின் விதியா

பாதையும் நீள்கிறது
பயணமும் தொடர்கிறது
ஆனால் செல்ல இருந்தவனோ
பாடையில் பயணிக்கிறான்
இது விதியின் செயலா!
இல்லை செயலின் விதியா!

எழுதியவர் : நவீன்குமார் (6-May-17, 3:22 pm)
பார்வை : 185

மேலே