கனவுகளில் மழை

மழைத் துளி என் மார்பை
தொட்டுச் சென்றது.
மழையில் நனைந்து கொண்டே
மழையை ரசித்தேன்.
உன் பிம்பங்களில்
விழுந்து எழுந்தேன்.
வானம் விண்மீன்கள்
போன்று தெரி்கின்றன.
அழகை ரசித்தேன்.
என் கனவில்
தோன்றியது மழை.
டூலஸ்.அ