திரும்பி வா - என்னை திருப்பி தா
என்
மீசை அரும்புகளில்
ஆசை குழைத்துவிட்டு - சிறு
ஓசைகூட இன்றி எங்கே
ஓடி ஒளிந்தாய் ???...
அன்பே !
திரும்பி வா ! - என்னை
திருப்பி தா !!
என்
மீசை அரும்புகளில்
ஆசை குழைத்துவிட்டு - சிறு
ஓசைகூட இன்றி எங்கே
ஓடி ஒளிந்தாய் ???...
அன்பே !
திரும்பி வா ! - என்னை
திருப்பி தா !!