எப்போதும் சிரிப்பு உண்டு
சோர்ந்து போகாதே
என்னோடு கதை பேசு
தோல்வி தொட்டிடாதே
வெற்றியின் கரம் பற்று
உற்சாகம் தேடிடாதே
இதயத்தின் உள்ளே உண்டு
நேர்மையாக வாழ்ந்துவிட்டால்
எப்போதும் சிரிப்பு உண்டு
சோர்ந்து போகாதே
என்னோடு கதை பேசு
தோல்வி தொட்டிடாதே
வெற்றியின் கரம் பற்று
உற்சாகம் தேடிடாதே
இதயத்தின் உள்ளே உண்டு
நேர்மையாக வாழ்ந்துவிட்டால்
எப்போதும் சிரிப்பு உண்டு