மழைத்துளி
உங்கள் நண்பன் பிரகாஷின்
188ம் படைப்பு.....
மழைத்துளியே...
மண்ணின்
உயிர்த்துளியே...
நீ
சின்னதாய் விழுந்து சிதறடிக்கிறாய்....
என் மேலே விழுந்து மென்மையாகிறாய்....
கன்னத்தில் விழுந்து கவிதையாகிறாய்.....
துளியாய் விழுந்து துடிக்க வைக்கிறாய்....
அழகாய் விழுந்து அள்ளி செல்கிறாய்...
மழையாய் விழுந்து
மனதை கொள்ளை கொள்கிறாய்....
Rain is beautiful moment of life....
Timepass writer....
#Prakash