புத்தராய்

கழுத்தறுப்பவனைப் பார்த்தும்,
கண்கலங்காது சிரிக்கும் புத்தர்-
பூக்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jun-17, 7:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே