என்னவள்
என்னவள்!
வாசல் தொழித்து,
கை விரல்களால் மாக்கோலம்
போடத்தெரியாது,
காதல் வரும் முன்பு!
பூங்கா மணலில்,
கால் விரலால் மணல் கோலம்
போடுகிறாள் விதவிதமாய்...
காதல் வந்த பின்பு!
என்னவள்!
என்னவள்!
வாசல் தொழித்து,
கை விரல்களால் மாக்கோலம்
போடத்தெரியாது,
காதல் வரும் முன்பு!
பூங்கா மணலில்,
கால் விரலால் மணல் கோலம்
போடுகிறாள் விதவிதமாய்...
காதல் வந்த பின்பு!
என்னவள்!