நினைவலைகள்
கடலலை போல்
உன் நினைவலைகள்
என் இதயத்தை மோதுகிறது
ஏனென்றால் உன்னை
அணைக்க நினைக்கவில்லை
எப்போதும் உனை நினைக்க நினைக்கிறேன்...
கண் திறந்தால் தான்
காட்சி தெரியும் - அன்பே
நான் கண்களை மூடிக்கொண்டே
உன் திருக்காட்சியை காண்கிறேன்
என் மனமெனும் கண்ணாடியில்...