சிறகொடிந்த பறவை

ஒற்றைச் சிறகோடு நான்
உள்ளேனென எண்ணாதே எண்ணி மனம் துவளாதே

நீ இழந்த சிறகிற்கு ஈடாகி நானிருப்பேன் எந்நாளும் கண்கலங்கி நில்லாதே

"ஒற்றைச் சிறகோடு"
சொந்த பந்தமெனும் உதவிக்கரப் பற்றற்று
வாழ்வோ மெங்கனம்

பெற்றுத் தருகுதந்த தத்துவமதனை நன்கே
கற்றிடுவோம் நமக்கென ஈந்த காலம் வரையில்

எழுதியவர் : Abraham Vailankanni (1-Jul-17, 5:02 pm)
பார்வை : 308

மேலே