அவனுக்கு அவனே துணை

மோட்சமுன்னு ஒன்னு நரகமுன்னு ஒன்னு
நிஜமா இருக்கிறதா

பாவமுன்னு ஒன்னு
புண்ணிமுன்னு ஒன்னு நிஜமா இருக்கிறதா

நல்லதுன்னு ஒன்னு
கெட்டதுன்னு ஒன்னு
நிஜமா இருக்கிறதா

அதேஷ்டமுன்னு ஒன்னு
தரித்திரமுன்னு ஒன்னு
நிஜமா இருக்கிறதா

சாமியின்னு ஒன்னு
பேயின்னு ஒன்னு
நிஜமா இருக்கிறதா

அப்படியின்னு ஒன்னு இருந்தா அதை நாலு
பேர்க்கு நிறுபித்து காட்டு

ஒன்னை கூட உன்னால நிறுபிக்க முடியலேன்னா
கடவுளுக்காக கட்டிவச்ச
சந்நிதியை பூட்டு இனி
அவனுக்கு அவனே துணை

எழுதியவர் : Abraham Vailankanni (1-Jul-17, 4:02 pm)
பார்வை : 89

மேலே