முதன்முதலில்

புதுமனை புகுவிழா,
உரிமையுடன் முதல் விருந்தினர்-
கடன்காரன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jul-17, 7:18 am)
Tanglish : muthanmuthalil
பார்வை : 104

மேலே