மெல்லியலாள்

தொடர்ந்து குளவியாய் கொட்டிய
ஆடவர் சிலரால் புழுவாய் துடித்தவள்
தீ தீண்டல்களிலிருந்து தப்பிக்க
விரக்தியால் மூர்க்கத்தையும் கோபத்தையும்
வளர்த்துக்கொண்டாள் மெல்லியலாள்...

எழுதியவர் : பாலா (14-Jul-17, 11:46 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1147

மேலே