காதல் அழிவதில்லை

கரையின் காதல்
அலையால் அழியலாம்..
மனத்திரையில் காதல்
உயிரால் கூட அழியாது..

எழுதியவர் : ஞானக்கலை (14-Jul-17, 8:52 pm)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 114

மேலே