காமராஜர்

காமராஜர்
கல்விராஜர்.
புதுடெல்லியை
சென்னைக்குப் பின்னால்
செல்லவைத்த சிற்பியவர்.
விருதுப்பட்டியில் பிறந்ததால்
விருதுப் பட்டியலின்
உயரம் தொட்டவர்.
காமராசர் பிறந்தநாளில்
கல்வி வளர்ச்சி நாளில்
கல்வி வளர்ச்சிக்காக
பாடுபட உறுதியேற்போம்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (15-Jul-17, 6:00 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 720

மேலே