தொலைத்த கனவு

வருத்தங்கள் நிறைந்த வாழ்க்கையில்
தேவைகளுக்காக ஓடியே தொலைத்துவிடுகிறோம்
எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று
சிநேகிதனிடம் கரும்பலகையில்
கிறுக்கிகாட்டிய “கனவுகளை”..........

எழுதியவர் : ரேவதி மணி (21-Jul-17, 3:05 pm)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : tolaitha kanavu
பார்வை : 73

மேலே