காலையும் நீயே மாலையும் நீயே

காலைப் பனித்துளிகள் உன் கண்கள்
மதிய வெய்யில் உன் கோபம்
மாலைச் சூரியன் உன் புன்னகை
அந்திச் சிவப்பு உன் வெட்கம்
கொள்ளை இருட்டு உன் காதல்
சின்ன மின்மினி என் கவிதை.
- ராஜா