பெண்மை

கணவனுக்கு
மனதோடு
உடலையும்

குழத்தைக்கு
உயிரோடு
உழைப்பையும்
கண்முடியளவும்
குறை இல்லாது
கொட்டி கொடுப்பதே
பெண்மை

எழுதியவர் : (7-Aug-17, 9:44 am)
Tanglish : penmai
பார்வை : 151

மேலே