உன் ஓர விழிப்பார்வை வீச்சில்

ஒற்றைக்கதவை சாத்தியபடி !
ஒளிந்துகொண்டே !
ஒரு விழியால் !
ஓரப்பார்வை ஒன்றை !
வீசுவது எளிது உனக்கு !

உன் ஓர விழிப்பார்வை வீச்சில் !
என்னிடம் உள்ள ஒற்றை இதயம் !
எகிறி குதித்து உன்னிடம்
ஓடி வந்து விடும்போல !

எழுதியவர் : முபா (24-Aug-17, 7:18 pm)
பார்வை : 2896

மேலே