ஹைக்கூ -- கைபேசி

காலத்தை கறையவைக்கும்
கரையான் பூச்சி
கைபேசி !

எழுதியவர் : சூரியன்வேதா (31-Aug-17, 11:27 am)
பார்வை : 387

மேலே