கருப்புப் பணம்

எழைகளின் வியர்வைக்கு...
மணம் சேர்க்க,
மனமில்லாமல் போனதால்..!
நிறம் சேர்த்து,
இளைப்பாற வைத்துவிட்டனர்..!!
பணக்காரர்களின்
வங்கிக் கணக்கில்...!!!
*கருப்புப் பணமாக*
எழைகளின் வியர்வைக்கு...
மணம் சேர்க்க,
மனமில்லாமல் போனதால்..!
நிறம் சேர்த்து,
இளைப்பாற வைத்துவிட்டனர்..!!
பணக்காரர்களின்
வங்கிக் கணக்கில்...!!!
*கருப்புப் பணமாக*