காதல் தாக்கம்

மிகவும் அழகாக தேவதைப்போல் தோன்றுவது என்னவோ நீ
ஆனால் தினம் நூறுமுறை கண்ணாடி பார்ப்பதென்னவோ நான்
இது தான் காதலின் தாக்கமா...?

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (3-Oct-17, 8:31 am)
Tanglish : kaadhal thakkam
பார்வை : 353

மேலே