தயார்ப்படுத்து

நீண்ட விடுமுறை கழிந்து விட்டது !
நெடிய பயணமும் கண்முன் நிற்குது !
தாண்ட வேண்டும்நீ நூறு தடைகளை!
தயார்ப் படுத்திமுன் னேறு தோழனே!

எழுதியவர் : கௌடில்யன் (3-Oct-17, 10:54 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 115

மேலே