இன்று உனக்கு பிறந்த நாள்

இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு
தேவதை ஒன்று
இறங்கி வந்த நாள்!!

எழுதியவர் : (3-Oct-17, 12:39 pm)
பார்வை : 36935

மேலே