இயற்கையின் அடையாளம்

இருதயம் துடிக்கும் இசைக்கும் ...கண் சிமிட்டும் எதிர்ப்புக்கும்...என்ன உறவு ..???
மழலை சுட்டு விறல் தீண்டியமைக்கும்..
.மனம் தேடும் ஒரு ரசனைக்கும் ...என்ன அர்த்தம்..???
.கற்பனையிலும் சிறகுகள் வேண்டுமா..??? .கண்ணீரிலும் உப்பு சுவைக்க அசைய...???
.எதார்த்தமான தென்றல்...கைத்தொடும் தூரம் காகிதம்...
நிழல் பரப்ப காத்திருக்கும்...கையெழுத்துக்கள்...
கையப்பமாய் சில வரிகள்...கணவாய் விரிந்த கவிதை...

எழுதியவர் : Mohan (14-Oct-17, 12:35 pm)
பார்வை : 290

மேலே