நினைவில்லயா
உள்ளம் வெந்து
சாகிறேன்....
அன்பே உன்னை
அறிந்தும்
அறியாமலும்......!!
உன்னை
மறந்திடுவேன்
என்பதை
மட்டும்
நீ
மறந்துவிடு.....!!
நினைவுகள்
நெருங்கும்போது
இதயம்
நொறுங்குதடி......
அருகில்
நீ...... இன்றி....!!
நீ
ஒரு பக்கம்
நான்
மறு பக்கம்
நீங்காத
துக்கம்
ஏனடி
நமக்கு.....???
உள்ளம்
உன்னைச்
சுமக்குது.....
உயிரே
உறவே
என்னுலகம்
நீயடி......நீ
இன்றி
என்னுலகம்
பொய்யடி......???