இன்னும் என்ன தயக்கம்

உன்மீது கோபமில்லை
வெண்ணிலவே எனக்கும் !
என்னுடனே பேசிடவே
இன்னும் என்ன தயக்கம் ?

--மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (15-Oct-17, 11:54 pm)
பார்வை : 209

மேலே