முயன்றுக்கொண்டே இருங்கள்

பல போராட்டங்களுக்கு
பின்னரே..
தாயின் கருவறைக்குள்
கருவாகிறோம்..
அதைவிடவா
வாழ்க்கையில் போராட்டம்
இருந்துவிடப்போகிறது..
முயன்றுக்கொண்டே இருங்கள்
இருளுக்குப்பின்
நிச்சயம் ஒளி உண்டு!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (17-Oct-17, 7:41 pm)
பார்வை : 68

மேலே