காதல் பதிப்பு
உன்மேல் நான் கொண்ட காதல்
புல்மேல் உறங்கும் பனித்துளியல்ல
காலையில் மலர்ந்து மாலையில்
உதிரும் பூக்களுமல்ல
வளர்ந்து தேயும் நிலவுமல்ல
அது பசும்மரத்தில் செலுத்திய
நீள ஆணியைப்போல்
என் இதயத்தில் உன்மேல் கொண்ட
காதல் பதிந்துள்ளது...
உன்மேல் நான் கொண்ட காதல்
புல்மேல் உறங்கும் பனித்துளியல்ல
காலையில் மலர்ந்து மாலையில்
உதிரும் பூக்களுமல்ல
வளர்ந்து தேயும் நிலவுமல்ல
அது பசும்மரத்தில் செலுத்திய
நீள ஆணியைப்போல்
என் இதயத்தில் உன்மேல் கொண்ட
காதல் பதிந்துள்ளது...