மீட்பேனா என் இதயத்தை

அடகுக்கடையில் வைக்கப்பட்ட
பொருளாக என்னிதயம்
அவளிடம் மட்டுமே
இருக்கிறது எப்போதும்

எழுதியவர் : ஞானக்கலை (12-Nov-17, 6:11 pm)
பார்வை : 234

மேலே