சாதிப் பொறாமை யாருக்கு

(இயல் தரவிக் கொச்ச கலிப்பா)
நம்மில் தலித்துகளும் நலமாய்வா ழவென்றேநாம்
எம்மட் துதவிசெயின் எதிலுமவர் திருப்திகொள்ளார்
கம்மல் வளையலுக் கும்வழியில் லைஎன்றார்
கம்பீ ரமாய்எதிர் சும்மாயி ராதுதிமிரு
எம்பி களுக்குறைக் கும்விதமே ஈர்க்கிறதாம்
தம்பி யுடன்சேர்ந்து தேவசாதி கவுண்டசாதி
இம்மி யும்படங்க ளிலேக்கூடா வென்கிறாரே
தும்மும் கணத்திலும் புறசாதிமே லென்பொறாமை

-----ராஜப் பழம் நீ (21-Nov-2017)

எழுதியவர் : பழனி ராஜன் (21-Nov-17, 8:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 77

மேலே