மணமுறிவு
நீதி தேவதையே
மண வாழ்க்கையில் வாழ்ந்த நாட்களைகாட்டிலும்
பிரிந்த வாழ போராடி
நீதிமன்ற வாயிலில் நின்ற
மணிதுளிகள் நரக வாயிலில்
நின்று அடுத்தது
நானா நானா என்று
எனது இதயம் துடிக்கும்போது அந்நிமிடமே
நின்றுவிடக்கூடாதா
என்று வேண்டிக்கொள்ளாத நொடிகள் இல்லை.......