சங்கமம்
இரவுபகல் சங்கமம் அந்திப் பொழுது
கனவுதுயில் சங்கமம் காட்சி விரிவு
நிலவுவானம் சங்கமம் காண்ப தழகு
உணர்வுகளின் சங்கமமே நாம்
இரவுபகல் சங்கமம் அந்திப் பொழுது
கனவுதுயில் சங்கமம் காட்சி விரிவு
நிலவுவானம் சங்கமம் காண்ப தழகு
உணர்வுகளின் சங்கமமே நாம்