விவசாய நிலங்கள்

மழை நீருடன்
மனிதனின் வியர்வைகள் கலந்து
விதைகள் வேரூன்றி
நின்ற என் விவசாய நிலங்கள்!
இன்று
மழையின்றி விரிசல் விட்டு
காட்சியளிக்கின்றது...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (9-Dec-17, 12:02 pm)
Tanglish : vivasaaya nilankal
பார்வை : 185

மேலே