படகு

தனித்து உதவாது இறகு பறவைக்கு
தண்ணீரில் விழுந்தாலும் பயனாகும்
படகாய் எறும்புக்கு ..............................
என் நாட்டிற்கு நான் இறகு என் வீட்டிற்கு நான் படகு

எழுதியவர் : ராஜேஷ் (22-Dec-17, 4:12 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : padaku
பார்வை : 119

மேலே