என் கனவு காதலி -2

கார்மேகக் குலழகி
உன் கூந்தலில் சூடியிருக்கும்
மலர்கள் கூட உன் அழகை பார்த்து வெட்கம் கொள்ளுமடி அன்பே !
நான் கூறினேன் நீ மலரினும் மென்மையானவள் என்று இப்போதாவது தெரிந்து கொண்டாயோ நீ !
அந்த மென்மையான உள்ளத்தில் சிறிது இடம் தருவாயோ அன்பே !!
- பாரத்

எழுதியவர் : பாரத் (24-Dec-17, 10:44 pm)
சேர்த்தது : ம பாரத்
Tanglish : en kanavu kathali
பார்வை : 82

மேலே