நட்போடு -1

காதலில் சிறந்த காதல் என்று பிரித்து பார்த்திருப்போம்,
அனால் நட்பில் சிறந்த நட்பு என்று ஒருபோதும் பிரித்து பார்க்க மாட்டோம் ,
காரணம் என்னவோ நண்பர்கள் சூழ்திருக்க அப்படி ஒரு மனத்தைரியம் தோன்றும் உள்ளத்தில் -இல்லை
என்று யாராலும் கூற இயலாது,
அன்பிற்கென ஒரு இடத்தை அன்னையவளுக்கு அளித்தற்போன்று
நட்பிற்க்கென ஒரு இடத்தை நண்பர்களுக்கு மட்டுமே அளிக்க துடிக்குது மனசு ..
- பாரத்

எழுதியவர் : பாரத் (24-Dec-17, 11:06 pm)
சேர்த்தது : ம பாரத்
Tanglish : ntpodu
பார்வை : 249

மேலே