அம்மண கொடிக்கம்பம்
சுதந்திர தினத்தன்று
கொடிகொடுத்தார்கள்
சட்டையில் குத்த
"சட்டை இல்லாதவன்
'நெற்றியில் ஒட்டி'
கொடிகம்பமாய் நின்றான்"
வந்தேமாதரம்!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

சுதந்திர தினத்தன்று
கொடிகொடுத்தார்கள்
சட்டையில் குத்த
"சட்டை இல்லாதவன்
'நெற்றியில் ஒட்டி'
கொடிகம்பமாய் நின்றான்"
வந்தேமாதரம்!!!!