ஊசி

குத்து ஊசியிடம் எல்லாம் வாதாடி கொண்டிருந்ததால்
ஆடை தன் அழகை இழந்துவிடும்.....

வெட்டும் கதிரியிடம் எல்லாம் வாதாடினால்
ஆடை தன் வடிவமைப்பை இழந்துவிடும்


சில காயங்கள் நம்மை நேர்த்தி செய்யுமென தெரிந்தால்
மகிழ்ச்சியாய் ஏற்று கொள்ள வேண்டியது தான் ஆடை போல ......

எழுதியவர் : ராஜேஷ் (17-Jan-18, 7:38 pm)
Tanglish : oosi
பார்வை : 136

மேலே