காதல்

தகுதிக்காக காத்திருந்தேன்,
காலத்தின் வேடம் போனது...
தள்ளி இருக்க நினைத்தேன்,
உள்ளத்தின் வேடம் போனது...

உன் நினைவுகள் இனித்தது,
உன் உறவால் இல்லை...
உன் பெயர் பிடித்தது,
உன் உருவத்தால் இல்லை...

காக்க வைத்தாய் ஏனோ!!
பெயரே தெரியாத ஒருவனாய்....

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 11:05 pm)
சேர்த்தது : Arjun
Tanglish : kaadhal
பார்வை : 263

மேலே