ஒரு தலைக் காதல்
ஒரு நொடியில் துலைத்தேன்,
என்னை உன்னிடம்.
என் அன்னைக்கு நிகரென நினைத்தேன்,
ஆனால் தெரிந்தது,
உன் அடிமைக்கும் விலை உண்டு என்று.
மற்றொரு ஜென்மத்தில், உன் இரவலனாக
உன் விழிகளின் ஓரம் இல்லை,
உன் இதயத்தின் ஓரம்.
காத்திருப்பேன் என் காதல் கரையும் வரை அல்ல,
என் காலம் கரையும் வரை.