வரி

ஆண்டவன் போட்ட வரி
அழகாய்த்தான் இருக்கின்றது
அணிலுக்கும் - கொடிய
அந்த புலிக்கும் கூட!


ஏ மனிதா,
நீ போட்ட "வரி" மட்டும்
எமை யெல்லாம்
அழவல்லவா வைக்கின்றது!

எழுதியவர் : கீர்தி (4-Aug-11, 11:56 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 312

மேலே