வாழ்வு

பிறரிடம் நற்பண்புகளை இரந்து
வாழ்வது தவறில்லை!
பிறவுயிரிடம் அன்பு காட்டாமல்
மனம் இறந்து வாழ்வதுதவறு 🌿
நீ சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரல்
சென்று கார்பன் டை ஆக்ஸைடு ஆக
வெளிவரலாம்:
ஆனால், நீ கேட்ட சான்றோர் நற்போதனைகள் உன்னுள் சென்ற
பின் உள்ளிருந்து தீய எண்ணங்கள்
வெளிவரக் கூடாது🌿

எழுதியவர் : பாலமுருகன் பாபு (4-Feb-18, 8:50 pm)
Tanglish : vaazvu
பார்வை : 206

மேலே