மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்
மிளகாயில் காரமில்லை
தக்காளிக்கு வளர்ச்சி இல்லை
பீன்ஸு பயிர் வைக்க இடமில்லை பீட்ரோட்டிற்கு வண்ணமில்லை பரங்கிக்காய்க்கு பறந்து செல்ல வழியில்லை
பூசணிக்கு படுத்துருள தரையில்
எருதுக்கு புல் இல்லை
ஏர் உழுவும் வேலையில்லை
ஏன்
விவசாயம் உயிரோடில்லை.

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி. .சு (13-Feb-18, 8:07 am)
பார்வை : 236

மேலே