வெற்றி
நமைப் பிரிக்கும் சக்தி ★எதுவென்றாலும்★தகர்ப்பேன். மீறி
★எது, வென்றாலும்★கலங்க மாட்டேன்💟
முடிவு மரணமா?★அதுவென்றாலும்★ஏற்பேன்💟
தருணம் வாய்த்து★அது, வென்றாலும்★உயிர் துறப்பேன் 💟
அன்று முதல் இன்று வரை காதலில்
தோல்வி என்பது★பொதுவென்றாலும்★
காதல் என்ற உணர்வு★அது வென்றே தீரும்★காதலர் தோற்கினும்" காதலது தோற்றதில்லை💟