சுவை

இனிப்பு மிட்டாய்
மேலும் சுவைக்கூடிப் போனது
உன் பிஞ்சு இதழ் சுவைத்து
என் கண்ணத்தில்
முத்தக் கவிதை
பதித்தப்போது.......

எழுதியவர் : கிருத்திகா (18-Feb-18, 7:25 pm)
Tanglish : suvai
பார்வை : 1078

மேலே