மழை
குடைக்கு வெளியே சாரல் மழை ,⛈
குடைக்குள்ளே நம் காதல் மழை,⛈
குடை வழியே மழை நீர் இலவசமாய்,
உடல் வழியே விழி நீர் பரவசமாய்,⛈
என் கை உன் இடை தொட கன்னத்தில் நாணச் சிவப்பு,⛈
உன் கால் தரை தேய்க்க பாதங்களில்
செம்மண் சிவப்பு,⛈
மன்மதன் கணை விட தேகமெங்கும்
தாபத் தகிப்பின் சிவப்பு,⛈
மழை விழைந்தாலும் கழைய முடியாத பிழையிலா வண்ணம் அது⛈