சிரியா குழந்தைகள்
மணி இரண்டாகியும்
இரு விழிகளிலும் தூக்கமில்லை
கண்கள் முழுவதும் சிரியா பிஞ்சு குழந்தைகளின் முகங்கள் படம் போல் ஓடிக்கொண்டிருக்கிறது..
என் செவிகளில் அழகிய குழந்தைகளின் அழுகுரல்
ஒழித்துக் கொண்டிருக்கிறது..
மனம் முழுவதும் துக்கம்
தனியாக அழுதும்
தலையணை நனைத்தும் குறைந்தபாடில்லை..
உங்களின் கண்கள் மூடியதால் என்னவோ
என் கண்கள் மூடவில்லை..!
எங்கள் இறைவா அவர்களை பாதுகாப்பாயாக..!
#PRAY_SYRIA #SAVE_SYRIA