கொம்புடன்

குதிரைக்குக்
கொம்பு முளைத்திருக்கிறது-
குழந்தை வரைந்தது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Mar-18, 7:24 am)
பார்வை : 63

மேலே