தென்றல் தேடிய மலர்

தென்றல் பாடிய போது
மலர்ந்தது மலர்
மூடிய இதழ்கள்
திறந்து சிரித்தது மலர்
வாடிய போது
உதிர்ந்தது மலர்
தென்றல் மீண்டும் தேடிய போது
வாடிக் கிடந்தது மலர்
இதழ்கள் மூடிக் கிடந்தது மலர் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-18, 10:43 am)
பார்வை : 130

மேலே