மரணம்

என் முன்னால்
மரணங்கள் நிகழ்கிறது
மரணங்கள் வருகையில்
அதன் நினைவுகள் விட்டு செல்கிறது
மரணம் மட்டும் ஏதோ காரணத்தால் முடிகிறது
மரத்தின் இலைகள் உதிர்வதை
மரம் பார்ப்பது போல்
நான் பார்க்கிறேன்

எழுதியவர் : Saravanakumar (10-Mar-18, 12:29 pm)
Tanglish : maranam
பார்வை : 128

மேலே